Kumaravel


கார்த்திகேயன் இளங்கோவன்
"இயன்ற வரை தமிழ்"

மின் அஞ்சல் - elangokarthi@gmail.com
கை பேசி - 9731999755


"மழை"

வானிலே தவழ்ந்து
பூமியை நனைத்து
அருவியில் வீழ்ந்து
ஆற்றோடு வளைந்து
கடலில் கலந்து
விண்ணோடு கலந்து
மீண்டும் மழையாய் பொழிந்தாயே

Kumaravel

"அவள் Mouse-ஐ இயக்கும் போது பூனையாய் இவன்"



"இதழ்"

"அடியே விருந்தின்போது நீயா உணவை சுவைகிறாய் - இல்லை உணவல்லவா உன் இதழை சுவைக்கிறது ! "

Kumaravel
"நிலா"

பகலில் மறைந்து நின்று
இரவில் உலா வந்து
கவிஞரை கவர்ந்து சென்று
நீ விளையாடுவது கண்ணாமூச்சியா!

"முத்தம்"


பெண்ணே,
உன் பூ இதழ் தாழ் திறந்து பிறந்தது ஒரு மொழி - முத்தம் கற்றுகொடு எனக்கும்



"காலை"

நீல ஓடையில்,
மேக ஓடங்கள் ,
உதியன் இழல்பட்டு - வானம்
வெட்கி சிவக்கையில்,
அவள் பெயர் காலை
பிறப்பாள் ஒரு தேவதை,



"காதல் கதிர்"

இருவண்டோடு மலர்ந்த பூ நீ
உன் கண்கள் பொன்வண்டுகள்,
நகையோடு உதித்த நிலவுதான்
உன் புன்னகை அது பொன்னகை,
வலையோடு பிறந்த கயல் விழியாள்,
அதில் விழ்ந்தேன் நினைவ்ழதேன்